உலக கோப்பை கால்பந்து – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

Loading… முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து … Continue reading உலக கோப்பை கால்பந்து – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா